கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை

எங்கள் சொந்த ஊரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வெகுவிமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் ‘பூ மிதி’ திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். மூன்றாம் நாள் திருவிழாவில் காலை மூன்று மணி முதலே பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு துவங்கும். மிக நீளமான வரிசையில் நின்று ஒவ்வொருவராக கொண்டத்து அம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் நடந்தும், ஓடியும் தங்களது நேர்த்திக்கடனைத் தீர்ப்பார்கள். … கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.