கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்

என்றைக்காவது ஓர் நாள் நாம் அனைவருமே மரணப் படுக்கையில் துயில் கொள்வது நிஜம்! உயிர் நம் உடலை விட்டுப் பிரியும் முன், சிலர் மௌனமாகக் கண்களை மூடலாம். இன்னும் சிலரோ அருகிலிருப்பவர்களிடம் ஏதோ சொல்லி விட்டுக் கண்களை மூடலாம். மேலும் சிலர் படைத்த இறைவனை நினைத்து அவனது நாமத்தை உச்சரிக்கலாம். இப்படி மனிதனுக்கு மனிதன் கடைசி மூச்சை விடும் சமயம் வெவ்வேறு சொற்களை, வார்த்தைகளை உதிர்த்து விட்டு மரணத்தை முத்தமிடலாம். உலகப் புகழ் பெற்ற ஒரு சில … கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.