கண்களில் நீர் வடிகிறதா?

உடல் உறுப்புகளில் கண்களின் செயல்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பது நம் அனைவருக்குமே நன்கு புரியும். பார்வை இழந்துவிட்டால் வாழ்க்கையே இருண்டு விடும். இந்த அதிமுக்கியமான உடல் உறுப்பான கண்களைக் காப்பதற்காகத்தான் அவைகளுடன் சேர்த்து இமைகளையும் நமக்குத் தந்திருக்கிறான் இறைவன். எனவே கண்களை நாம் எந்தளவுக்குப் போற்றிப் பாதுக்காக்க வேண்டும் என்பது புலனாகிறது. பார்வைக்குறைவு என்பது பெரும்பாலும் ஒருசில நோய்களாலும், விபத்தினாலும்தான் ஏற்படுகிறது. நோய்கள் வராமல் முன்னெச்சரிக்கையுடன் நாம் நம் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டால் பார்வைக்குறைவு … கண்களில் நீர் வடிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.