கண்களைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை

நம் கண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு சில வழிகளைப் பார்ப்போம்! அதிக நேரம் அலைபேசியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். டி.வி.நிகழ்ச்சிகளை பத்தடி தொலைவில் அமர்ந்தே பார்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், காரட், பால் மற்றும் முட்டை அதிகம் உண்ண வேண்டும். மங்கலான வெளிச்சத்தில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். பிரயாணம் செய்யும் சமயம், வாகனம் ஓடிக் கொண்டிருக்கும்போது படிப்பதைத் தவிர்க்கவும். படிக்கும் போதும், எழுதும் போதும் நிமிர்ந்து உட்கார்ந்து செயல்படுதல் அவசியம். நாற்பது வயதிற்கு மேல் ஓரிரு ஆண்டுகளுக்கொரு … கண்களைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை-ஐ படிப்பதைத் தொடரவும்.