கனவு வாழ்க்கை

நான்
சிந்தனையில் சிற்பம் செய்து
கவிதையில் உயிர் தந்து
மனக்கோட்டையில் குடிவைத்தேன்…

கனவிலேயே
கல்லறை கட்டிவிட்டாள் – அந்த
கற்பனைக் காதலி…

– S. சுசிலா

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.