Kamal Haasan

கமல்ஹாசன் – 60 – 50

கமல்ஹாசன்

வயது – 60

திரைத்துறையில் – 50 ஆண்டுகளுக்கு மேல்   (55 ஆண்டுகள்)

நடித்த மொழிகள் – தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி, வங்காளம்

திரைப்படங்கள் – கிட்டத்தட்ட 250

ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப்பட்டவை – 7 (இந்தியாவின் முதல்வர்)

தேசிய விருதுகள் – 4

பிலிம்பேர் விருதுகள் – 19

அரசு விருதுகள் – பத்ம பூசன் – 2014, பத்மஸ்ரீ – 1990

இதர சிறப்புகள் – கௌரவ முனைவர் பட்டம்

 

வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்!!

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.