கருணை உள்ளம் – சிறுகதை

ஒரு சமயம் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சி. ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவரை விரட்டிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி. பெரியவர் பசியின் காரணமாக வாடி வதங்கி போயிருந்தார். அழுக்காகி போயிருந்த பேண்ட் சட்டை, வெண்ணிற தாடி, பஞ்சு மிட்டாய் போன்று ஒன்றோடு ஒன்று சிக்கி பின்னி கொண்டிருந்த தலைமுடி, குழி விழுந்த கண்கள், நீர் பற்றாக்குறையால் வாடி சுருங்கிய இலை போல் உடலின் தோல் … கருணை உள்ளம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.