கருப்பு உளுந்து தோசை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து தோசை செய்வதற்கு தோல் உளுந்துப் பயறும், நல்லெண்ணெயும் பயன்படுத்தப்படுவதால் எலும்புக்கு உறுதியும், தசைக்கு வலுவும் கிடைக்கும்.