கற்க தவறிய காதல் – கதை

என் பெயர் நாகராஜ். நான் பொதுவாகவே எல்லோரிடமும் சகஜமாக பழகி விடுவேன். அதனாலே என்னவோ எனக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். அப்படி பழகியவரில் ஒருவர் தான் வேலுச்சாமி. 60 வயது இருக்கும். என்னிடம் மிகவும் நட்பாக பழகுவார். அதே நேரத்தில் எனக்கு உரிமையுடன் சில புத்திமதிகளையும் கூறுவார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாங்கள் அனைவரும்ஒரு குடும்பத்து உறுப்பினர் போல பழகுவோம்; பேசுவோம். வேலுச்சாமி எங்கள் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை எல்லோரும் … கற்க தவறிய காதல் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.