கலக்கம் – கதை – எம்.மனோஜ் குமார்

அனந்தபுரி விரைவு ரயில் வண்டியில் இரவு பத்து மணிக்கு எல்லா இருக்கைகளும் படுக்கைகளாகி இருந்தன. ஸ்வேதா தனது இருக்கை எண் ஏழில் அமர்ந்து அதே ரயிலில் மூன்று பெட்டிகள் தள்ளி அமர்ந்திருக்கும் தோழி தாமிராவிடம் அலைபேசி வழியாக பேசிக் கொண்டிருந்தாள். வாசலருகே அவன் ஸ்வேதாவை வெறித்தபடி நின்றிருந்தான். கரிய நிறம், கலைந்த கேசம், ஒரு திருடனுக்குரிய எல்லா தகுதிகளும் அவனிடமிருந்தன. அலைபேசியின் பேச்சுகளுக்கிடையே தன்னை வெறித்துப் பார்க்கும் அவனை கவனித்தாள் ஸ்வேதா. தனது கழுத்தில் கிடக்கும் ஒன்றைச்சங்கிலியை … கலக்கம் – கதை – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.