க(ச)லப்புத் திருமணம் – கதை

முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார். “என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்தும் நீங்க எங்கிட்ட வந்து ஜாதகம், பொருத்தம்னு பேசறது வேடிக்கையாகத்தான் இருக்கு.” “அது வந்துங்க…உங்க பெண் ஜாதகத்தோடு பையன் ஜாதகம் நல்லாப் பொருந்தியிருக்குன்னு…” “சும்மா வளவளன்னு பேசிக்கிட்டிருக்காதீங்க. எனக்கு இந்த ஜாதகப் பொருத்தம், ஜாதி, மதம், குலம், கோத்திரம் இதெல்லாம் கட்டோடு பிடிக்காது. புதுமையா ஏதாவது செஞ்சு … க(ச)லப்புத் திருமணம் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.