கலாட்டா கல்யாணம்!

திருக்கடையூர் அபிலாஷ் ஹோட்டல் தங்கும் விடுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்த குடும்பத்தின் ஐந்து வயது பையன் சந்தீப்பை காணவில்லை. வாலிப வாழ்க்கையில் அப்படியும் இப்படியும் கஷ்டத்தோடும் நஷ்டத்தோடும் அல்லல்பட்டு திருமணம் செய்து, முதுமை வாழ்க்கை வரும்போது சற்று வெற்றி பெற்று ஒருவித பொறுப்புணர்வுடன், ஒருவித மன நிறைவுடன் பேரன் பேத்திகளோடு கொண்டாடப்படும் வைபவம் சஷ்டி அப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்), பீம ரத ஷாந்தி (எழுபதாம் கல்யாணம்), மற்றும் சதாபிஷேகம் எனப்படும் எண்பதாவது வயது நிறைவு … கலாட்டா கல்யாணம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.