கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – II

+2 ரிசல்ட்டைக் கையில் வைத்திருக்கும் என் அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளுக்கு. வாழ்த்துக்கள்! விண்ணப்ப படிவத்தை (அப்ளிகேசன்) பூர்த்தி செய்யும் போது விண்ணப்ப செயல்முறை பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால் விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நடைமுறையாக செய்து பாருங்கள். எனதருமை மாணவர்களே! பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம் அது. தேர்வுகள் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒரு கடைக்கு சென்றேன். ஒரு வயது முதிர்ந்த பெரியவர் (சுமார் … கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – II-ஐ படிப்பதைத் தொடரவும்.