கள்ளச்சாராயமும் கண்ணீரும்!

எங்க அப்பாகூலிவேலைக்கு போனவருகுடிக்கு அடிமை ஆனவரு!பாக்கெட்டுல சாராயம்பாதிவிலை விற்கிதுன்னுவாங்கி குடிச்சாருவராமல் போனாரு! விடிய காலையிலவேலைக்கு போகையிலபென்சில் கேட்டதற்குவரும்போது வாங்கி வாரேன் என்றுசொல்லிவிட்டு போனவரு…பென்சிலு வாங்காமபெட்டியில வந்தாரு! எத்தனையோ நாளுகுடிச்சிட்டு வந்துஅம்மாவை அடிச்சிருக்காரு!அம்மாவும் அழுதுருக்கு….இனி அடிக்கக்கூட ஆளுமில்ல!நாங்க அனாதையா இந்த பூமியில… வேலை விட்டு வந்தவுடன்தண்ணீரில் குளிப்பாரு!இன்று மட்டும் எங்க அப்பாபன்னீரில் குளித்தாரு! கைகாலு நோகுதுன்னுகள்ளச்சாராயம் நீ குடிச்ச!பச்ச தண்ணி குடிச்சிருக்கோம்பார்த்து அழுக வேண்டும் – என்றுஇன்று மட்டும் கள்ளச்சாராயம் உங்களுக்கு!என்றுமே உங்கள் நினைவுடன் கண்ணீர் எங்களுக்கு…….. பெ.சிவக்குமார்பி.எட் … கள்ளச்சாராயமும் கண்ணீரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.