கவலையை பற்றி கவலைப்படாத,
கவலை இல்லாத மனிதர்கள்
உலகில் இருவர் மட்டுமே.
ஒருவர் கருவறையில்!
இன்னொருவர் கல்லறையில்!
பிரச்சினை இல்லாத வாழ்க்கையே
இல்லை! பிரச்சினைகளை சந்தித்துத்தான்
வெற்றிகளைக் காண வேண்டும்!
சாதித்தவர்களின் வரலாறுகள் இதற்குச்
சான்றாகும்.
வாழ்வில் தோல்வி அதிகம்
வெற்றி குறைவு என வருந்தாதே!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்
அதில் குறைவாக பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!