காசேதான் கடவுளடா – சிறுகதை

சித்திரை வெயிலின் கடுமை 10 மணிக்கு எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் முரளி. அடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது. பூரிக்கு மாவை வளர்த்துக் கொண்டு இருந்தான். அவன் மாஸ்டராக பணியாற்றுகிறான். அடுப்பு ஒரு பக்கத்தில் பூரி வேக வைப்பது போல் அவனை வேக வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வெயிலின் தாக்கம் அவனை வேர்த்து விடச் செய்தது. சாப்பிடக்கூட நேரமில்லை அவனுக்கு. தன் இடுப்பில் கட்டிக் கொண்டிருந்த துண்டை எடுத்து கை முகங்களை … காசேதான் கடவுளடா – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.