காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5

நம் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது? தடம் மாறும் வாழ்க்கை பயணம் ஒருநாளில் நாம் எத்தனை நபர்களிடம் பழகுகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்ப உறவுகள். பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்களில் உள்ள நண்பர்கள் என கூட்டிக் கழித்து பார்த்தால் மனம் விட்டு பேசும் உறவுகள் 30 நபர்களுக்கு மேல் தாண்டாது. அந்த 30 நபர்களில் உங்களை மனமுவந்து நூற்றுக்கு நூறு போற்றும் உறவுகள் எத்தனை பேர் என்று … காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5-ஐ படிப்பதைத் தொடரவும்.