காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். அந்நாட்டு இளைஞர்கள் சாக்ரட்டீஸின் போதனைத்தேன் அருந்தி மகிழ்ந்தனர்; சீனாவின் கன்பூசியஸ் பின்னால் இளைஞர்கள் படையெடுத்தனர். அவர் அவர்களை வழிப்படுத்தினார். இப்படியே நாட்டுக்கோர் அறிஞர் காலங்காலமாக இளைஞர்களை வழிப்படுத்தினர். இளைஞர்களும் அவர்களைச் சிக்கெனப் பிடித்து, வழி நடந்தனர். புத்தனும், அசோகனும், ஏசுவும், நபியும் இளைஞர்களை வழி நடத்தினர். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் … காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.