கானல்நீர் உறவுகள் – கதை

மதியம் மணி இரண்டு. கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் இரண்டுபேர் அமரும் இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் குருமூர்த்தி. பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில் பேருந்து முக்கால்வாசி நிரம்பிப் போயிருந்தது. ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்துக்குச் சற்று தள்ளி காக்கி பேண்ட்டும் நீல நிறச் சட்டையும் அணிந்திருந்த சக போக்குவரத்து ஊழியர்களோடு பேசிக் கொண்டிருந்தனர். தீடீரென பேருந்துக்குள் “அம்மம்மா தம்பியென்று நம்பி அவன் உன்னை வளர்த்தான். தாயென்றும் தந்தையென்றும் தன்னை நினைத்தான். அது உனக்காக … கானல்நீர் உறவுகள் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.