கானல் நீர்- சிறுகதை

நிரவியில் ஒரு செல்வந்தர் வீட்டில் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது. அந்த ஊரில் பெரிய பெயர் போன சமையல்காரர் மெய்தீன் கைப்பக்குவதில் சமையல் தயாரிக்கப்பட்டு பந்திப் பரிமாறப்பட்டது. சமையல்காரரின் கை ஆட்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளை எடுத்து போட்டு செய்து கொண்டிருந்தனர். அப்போது “டேய் பாபு! என்னடா பண்ணிக்கிட்டு இருக்க. சாப்பாடு கேக்குறாங்க பாரு. அள்ளி வச்சு … கானல் நீர்- சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.