காமராஜர் இந்தியாவின் கிங் மேக்கர் (Kingmaker of India) என்று அழைக்கப்படுகிறார். அவர் மூன்று ஆண்டுகள் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அவர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய இருவரை பிரதமர்களாக உருவாக்கினார்.
காமராஜர் தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போது தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றினார்.
காமராஜர் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.