கார் ஓட்ட கத்துக்க வேண்டும்!

கோடை விடுமுறையில் ‘கார் ஓட்ட கத்துக்க வேண்டும்’ என்ற தனது ஆசையை அம்மாவிடம் சொல்லி, அப்பாவிடம் சிபாரிசு செய்ய கெஞ்சி கேட்டான் பிளஸ் டூ படிக்கும் தனுஷ். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய தனது கணவன் கேசவனிடம் மகனின் ஆசையை நாசுக்காய் சொன்னாள் தனுஷின் அம்மா பானு. “கார் ஓட்ட கத்துகிறது நல்ல விஷயம் தான், நான் வேணாங்கல, அதுக்கு முன்னால அவன் கார் மெக்கானிக் ஷாப்ல கார் எப்படி சர்வீஸ் பண்றதுன்னு கத்துக்கிடட்டும். அதுக்கப்புறம் கார் … கார் ஓட்ட கத்துக்க வேண்டும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.