காற்று – வளியின் குரல் 2

வளிமங்கள் அதிக அழுத்தம் கொண்ட பகுதியில் இருந்து குறைந்த அழுத்த பகுதிக்கு நகருது. இப்படி நகரும் வளிமங்களுக்குத் தான் காற்று என்று பெயர்.