காலம் ஒருநாள் மாறும்

காலம் ஒருநாள் மாறும்

கணினி கருவுடன் பிறந்து சிரிக்கும்

நேரம் என்பது ஓடும்

நினைவுகள் எல்லாம் அழியும்

மனம் என்பதும் மறைந்திடக் கூடும்

இன்றைய பொழுதினை இனிதாய்க்

களித்து (அனுபவித்து) மகிழ்வோம்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.