கிருத்துவப் பண்டிகைகள் 2021

கிருத்துவப் பண்டிகைகள் 2021 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேதிகிழமைவிபரம்
01-01-2021வெள்ளிக் கிழமைஆங்கில வருடப் பிறப்பு
06-01-2021புதன் கிழமைஎபி பனிடே
31-01-2021ஞாயிற்றுக் கிழமைசெப்த கெஸிமா
02-02-2021செவ்வாய் கிழமைதேவமாதா பரிசுத்தரான  திருநாள்
07-02-2021ஞாயிற்றுக் கிழமைசெஷ கெஸிமா
14-02-2021ஞாயிற்றுக் கிழமைகுயின்குவ கெஸிமா
17-02-2021புதன் கிழமைஆஷ் வெட்னஸ்டே
21-02-2021ஞாயிற்றுக் கிழமைபஸ்ட் ஸன்டே
01-04-2021வியாழக் கிழமைபெரிய வியாழன்
02-04-2021வெள்ளிக் கிழமைபுனித வெள்ளி
03-04-2021சனிக் கிழமைஹோலி ஸாட்டர் டே
04-04-2021ஞாயிற்றுக் கிழமைஈஸ்டர் ஸன்டே
11-04-2021ஞாயிற்றுக் கிழமைஉலா ஸன்டே
03-05-2021திங்கட் கிழமைஹோலி கிராஸ் டே
23-05-2021ஞாயிற்றுக் கிழமைஉவிட் ஸன்டே
30-05-2021ஞாயிற்றுக் கிழமைதிருத்துவ ஞாயிறு
03-06-2021வியாழக் கிழமைகார்பஸ் கிறிஸ்டி
29-06-2021செவ்வாய் கிழமைஅர்ச் பீட்டர் அன்பால்
02-07-2021வெள்ளிக் கிழமைதேவமாதா காட்சியருளிய திருநாள்
06-08-2021வெள்ளிக் கிழமைகர்த்தர் ரூபம் மாறிய தினம்
15-08-2021ஞாயிற்றுக் கிழமைதேவமாதா மோஷத்திற்கான திருநாள்
08-09-2021புதன் கிழமைதேவமாதா பிறந்த நாள்
14-09-2021செவ்வாய் கிழமைஹோலி ரூட்டே
29-09-2021புதன் கிழமைஅர்ச் மிக்கேல்
28-10-2021வியாழக் கிழமைஅர்ச் சைமன் அன் ஜீட்
01-11-2021திங்கட் கிழமைஆல் செயின்ஸ் டே
02-11-2021செவ்வாய் கிழமைஆல் சோல்ஸ் டே
28-11-2021ஞாயிற்றுக் கிழமைஅட்வண்டு முதல் ஞாயிறு
08-12-2021புதன் கிழமைதேவ மாதா கருவுற்ற நாள்
21-12-2021செவ்வாய் கிழமைஅர்ச் தாமஸ்
24-12-2021வெள்ளிக் கிழமைகிறிஸ்துமஸ் ஈவ்
25-12-2021சனிக் கிழமைகிறிஸ்துமஸ் பண்டிகை
28-12-2021செவ்வாய் கிழமைமாசற்ற குழந்தைகள் தினம்
31-12-2021சனிக் கிழமைநியூ ஈயர்ஸ் ஈவ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.