கிறிஸ்தவ பண்டிகைகள் 2017 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி
01-01-2017 – ஞாயிற்றுக் கிழமை – ஆங்கில வருடப்பிறப்பு
பிப்ரவரி
02-02-2017 – வியாழக் கிழமை – தேவ மாதா பரிசுத்தமான திருநாள்
மார்ச்
01-03-2017 – புதன் கிழமை – சாம்பல் புதன்
ஏப்ரல்
09-04-2017 – ஞாயிற்றுக் கிழமை – குறுத்தோலை ஞாயிறு
13-04-2017 – வியாழக் கிழமை – பெரிய வியாழன்
14-04-2017 – வெள்ளிக் கிழமை – புனித வெள்ளி
16-04-2017 – ஞாயிற்றுக் கிழமை – ஈஸ்டர் ஞாயிறு
மே
03-05-2017 – புதன் கிழமை – ஹோலி கிராஸ்டே
ஜூலை
02-07-2017 – ஞாயிற்றுக் கிழமை – தேவ மாதா காட்சியருளிய நாள்
ஆகஸ்ட்
06-08-2017 – ஞாயிற்றுக் கிழமை – கர்த்தர் ரூபம் மாறிய தினம்
15-08-2017 – செவ்வாய் கிழமை – தேவமாதா மோட்சத்திற்கான நாள்
செப்டம்பர்
08-09-2017 – வெள்ளிக் கிழமை – தேவமாதா பிறந்த நாள்
டிசம்பர்
08-12-2017 – வெள்ளிக் கிழமை – தேவமாதா கருவுற்ற திருநாள்
24-12-2017 – ஞாயிற்றுக் கிழமை – கிறிஸ்துமஸ் ஈவ்
25-12-2017 – திங்கள் கிழமை – கிறிஸ்துமஸ் திருநாள்
31-12-2017 – ஞாயிற்றுக் கிழமை – நியூ இயர் ஈவ்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!