கிளியே

கிளியே கிளியே வருவாயே

பாலும் பழமும் தருவேனே

 

பச்சை கிளியே பேசிடு

இச்சை வார்த்தை கூறிடு

 

பச்சை குழந்தை நானுமே

பறந்து செல்ல ஆசை தான்

 

சிறகை எனக்கு தருவாயா

சின்னஞ்சிறு கிளியே

– கீதா லட்சுமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.