குடி

தண்ணீரையும் நாம் குடிக்கின்றோம்.

பாலையும் நாம் குடிக்கின்றோம்.

மதுவை மட்டும் குடி என்கிறோம்.

ஏன்?

அது ஒன்றுதான் உயிரைக் குடிக்கின்றது.

– கண்ணதாசன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: