குடும்பம் ஒரு கதம்பம் – கதை

“பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி குதித்து ஆட்டம் போட்டானாம் அப்படி இருக்கு உங்களுடைய கூத்து” “ஏன் நான் என்ன செஞ்சுப்புட்டேன் இப்போ? எப்பவும் போல தான் இருக்கேன். வழக்கத்துக்கு மீறி கொஞ்சம் அதிக சந்தோஷமா இருக்கேன்.” “..ம் …ம் …ம் .அது உங்கள பார்த்தாலே தெரியுது. கொஞ்சம் இல்ல ரொம்ப…” “மல்லிகா இப்ப என்ன உனக்கு? நம்மளுக்கு என்ன புள்ள இல்லையா? குட்டி இல்லையா? நம்ப வாழ்க்கையில அந்த ஆண்டவன் எதுக்குமே குறை வைக்கல. நாம … குடும்பம் ஒரு கதம்பம் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.