குடும்ப வாழ்க்கை – கதை

இரவு நேரம்… வாரப்பத்திரிக்கை ஒன்றை சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா பஸ்ஸர் ஒலித்ததும், எழுந்து சென்று கதவைத் திறந்தாள். வந்தது கிருஷ்ணசந்தர்! அவன் உள்ளே நுழையவும், ஹால் கடிகாரம் இரவு மணி எட்டு அடிக்கவும் சரியாக இருந்தது. “எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நேரம்?” கோபமாய்க் கேட்டாள். “ஆபீஸ் பாங்க் அக்கவுண்ட்ல ஃபிகர் டேலி ஆகலை. அடுத்த வாரம் ஆடிட். அதனால நேரில் போய் பார்த்து சரி செஞ்சுட்டு வரச்சொல்லி அனுப்பிட்டார் மேனேஜர்” “ஏதாவது ஒரு வேலை … குடும்ப வாழ்க்கை – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.