குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
இடமிருந்து வலம்
1. தாயக்கட்டை உதவியுடன் விளையாடுவது
3.மனைவி வேறு சொல்
5.80களில் இருந்த நடிகைகளில் ஒருவர்
7. தச்சன் வேறு சொல்
15.ஐந்து வகை நிலங்களில் ஒன்று
16.கல்யாண மண்டபம் வேறு சொல்
18. உரக்க பேசுவதை இப்படி பேசுவதாக சொல்வார்கள்
வலமிருந்து இடம்
4.தோப்பு வேறு சொல்
9.வலி நிவாரணி தைலம்
12.அச்சுறுத்தும் வகையில் பெரிது என பொருள்படும் சொல்
14.பரமசிவனின் துணைவியார்
17.இதைத் தீட்டுவதைவிட புத்தியைத் தீட்டுவதே சிறப்பாகும்
20.தந்தை மகன் என்பதை ஆர்.சி.கிருஸ்தவர்கள் இப்படி அழைப்பார்கள்
மேலிருந்து கீழ்
1.ஜாதக தோஷத்திற்கு செய்யப்படுவது
2.விவசாயிகளின் நிறம்
3.தேவதாஸ் என்றதும் நியாபகம் வருவது
7.அம்மாவை இப்படியும் அழைக்கிறார்கள்
9. இரத்தினம் ஆங்கிலத்தில்
11. நாகார்ஜுன் தமிழில் நடித்த படங்களில் ஒன்று
13. மீன் பிடிக்கப் பயன்படுவது
14.அக்கால செய்தி வாசிப்பாளர் இந்த பாபு
கீழிருந்து மேல்
6.ஆற்றல், வல்லமை வேறு சொல்
8.100ல் 50ஐ இப்படியும் சொல்லலாம்
10.ஒப்பனை என்பதை இப்படியும் சொல்லலாம்
18.மனைவி என்பவள் கணவனில் ———
19.ஆணி அடிக்க பயன்படுவது
25.ஆசிரியர்கள் கையில் எடுக்கும் அஸ்திரம்
வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!