குறுக்கெழுத்துப் புதிர் – 2

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

இடமிருந்து வலம்

1. புதுமண தம்பதிகளுக்குப் பிடிக்காத மாதம்

4. ஊடலுக்குப் பிறகு இதுதான்

7. தமிழ் திரை இசை பாடலாசிரியர்

9. திறவுகோல்

17. ——— என் சுந்தரி – தமிழ் படங்களில் இதுவும் ஒன்று

26. தல, ஜி, ——-

28. இந்திய தேசிய விலங்கு

வலமிருந்து இடம்

3. முக்கனிகளில் ஒன்று

5. கொழுத்த தேகம், நீண்ட ரோமம் உடைய எருமை மாடுகளின் பெயர்

6. மநீம கட்சியின் சின்னம் இது

12. தலை முடி பிரச்சினைகளில் ஒன்று

13. பழங்கால மிக்சி

14. சோழநாடு உள்ளடக்கிய பகுதிகளில் ஒன்று

15. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் இது பாடுமாம்

18. மீன் வகைகளில் ஒன்று

21. ——– அரசியல் இந்தியாவில் அதிகம்

23. இந்த சட்டத்தால் கைதானவர்கள் தமிழகத்தில் ஏராளம்

24. இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தரணி ஆள்வார்களாம்

மேலிருந்து கீழ்

2. சிக்கனில் செய்யப்படும் ஒருவகை உணவு

3. ஒரு வண்ணம்

4. மாதாவை ஒருநாளும் மறக்க ——–

10. திருமாவளவன் அவர்கள் தலைமை வகிக்கும் கட்சி

11. திருமணம் ஆன பெண்

20. இப்போது அதிக திரைப்படங்கள் OTT-ல்தான் ——- ஆகிறது

22. இது விழுந்தால் அதற்கான பலன் ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது

கீழிருந்து மேல்

16. வயிற்றுபோக்கு நோய்

17. மிகப்பெரிய கடல் சீற்றம்

19. பாடலை இது சுத்தமாக பாட வேண்டும்

24. இயக்குனர் பாசில் அவர்களின் மகன்

25. சிலர் இப்படி பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்

27. இதை புடுங்கவே வேண்டாம் என்று விளையாட்டாய் சொல்வார்கள்

வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342

குறுக்கெழுத்துப் புதிர் ‍ 1 க்கான விடை

குறுக்கெழுத்துப் புதிர் -1 - விடை
குறுக்கெழுத்துப் புதிர் -1 – விடை

முந்தையது குறுக்கெழுத்துப் புதிர் – 1

அடுத்தது குறுக்கெழுத்துப் புதிர் – 3

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.