குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும். குறுக்கெழுத்துப் புதிர் - 2 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இடமிருந்து வலம்
1) கந்தனுக்கு ________
3) காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு
4) சிற்றுண்டி என்றால் நிச்சயம் இனிப்பு, ________ வகைகள் உண்டு.
9) கிருஷ்ணா நதியின் முக்கிய துணை நதி
10) எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட தமிழக மாவட்டம்
13) ருசி வேறு சொல்
15) சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன்
16) எகிப்து நாகரீகம் தோன்றியது
17) நெற்றிப் பொட்டு
19) ஆதி மனிதன்
வலமிருந்து இடம்
5) சிம்பு நடித்த படம் இது
8) முதல் போட்டவன்
மேலிருந்து கீழ்
1) யுனஸ்கோ முன்னெடுப்பின் விளைவாக 1990-ல் இந்திய அரசால் துவங்கப்பட்ட இயக்கம்
2) ________ மச்சான்… என்ற பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது
4) ஒரு நாளின் ஆரம்ப பொழுது
11) வானில் பிரகாசமாக தெரியக்கூடிய நட்சத்திரங்களில் ஒன்று
14) ________ வீரர் என்று அழைக்கப்பட்டவர் ஈ.வே.ரா
கீழிருந்து மேல்
5) வட இந்திய பெருங்கடலின் ஒரு பகுதி ________ கடல்
6) கதாநாயகன், கதாநாயகி ஜோடியாக திரைஇசை பாடலுக்கு நடனமாடுவது
7) ‘ஒருவன்’ என்பதை இப்படியும் சொல்வார்கள்
12) அமாவாசை அன்று இதற்கு சாதம் வைக்காமல் சிலர் சாப்பிட மாட்டார்கள்
13) 1980-ல் நடித்த திரைப்பட நடிகை இவர்
17) ஜீவா நடித்த படங்களில் ஒன்று
18) ஆட்டின் கால் பகுதியில் சிறிது கறி ஒட்டிக்கிடக்கும் எலும்பு இது
வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342
குறுக்கெழுத்துப் புதிர் - 2 க்கான விடை

முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 2
அடுத்தது – குறுக்கெழுத்துப் புதிர் – 4
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!