குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.
குறுக்கெழுத்துப் புதிர் - 5 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இடமிருந்து வலம்
1) தீக்குச்சி தயாரிக்க பயன்படும் பொருள்
3) அசிட்டிக் அமிலத்தின் நீர் கரைசல்
5) அடி, ______, குத்து
7) இடுப்பு டான்ஸ் இது
8) இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய பயிற்சியாளர்
10) ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது
11) உப்புநீரை கொண்டதால் இதை கடல் என்று சொன்னாலும் இது உலகின்
மிகப்பெரிய ஏரியாகும்
14) _______ கவ்வும்
16) புகழ் பெற்ற டென்னிஸ் வீரர்
18) ஸ்மார்ட் போன் தயாரிக்கும் புகழ்பெற்ற கம்பெனி
19) செர்விடே என்ற அறிவியல் பெயர் கொண்ட விலங்கு
20) புரட்சி தமிழன் நடித்த படம் இது
மேலிருந்து கீழ்
1) மெட்ராஸ் பட நடிகர்
2) தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு இந்த தொகுதியும் ஒதுக்கப்படும்
3) விந்து வேறு சொல்
4) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி
5) திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள புகழ் பெற்ற அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ள ஊர்
6) உலர் திராட்சை
7) குளிர் பானம்
10) புயலுக்கு _______ அமைதி
11) செவி
12) நான்கு வகை வேதங்களில் ஒன்று
13) முறையீடு வேறு சொல்
14) ஞாயிறு வேறு சொல்
15) பெரியார் ________ நம்பிக்கைக்கு எதிராக போராடியவர்
16) வில்லியம் ஷேக்ஸ்பியர் சரித்திர காதலின் நாயகன்
18) பெரிய அளவிலான லஞ்சம்
கீழிருந்து மேல்
9) இந்தோனேசியாவின் அழகிய தீவு
19) தனுஷ் நடித்த படம்
வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342
குறுக்கெழுத்துப் புதிர் - 5 க்கான விடை

முந்தையது –குறுக்கெழுத்துப் புதிர் – 5
அடுத்தது – குறுக்கெழுத்துப் புதிர் – 7