குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.
குறுக்கெழுத்துப் புதிர் - 7 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இடமிருந்து வலம்
2) இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று
3) நதிகள் இல்லாத நாடு
9) நியூட்டன் (N) அலகாக உடையது
10) மணிமேகலை காப்பியத்தில் சாதுவன் என்ற வணிகனின் மனைவியின் பெயர் இது.
12) திருக்குறளில் இரண்டு முறை வரும் அதிகாரம்
13) மதகு என்பதின் வேறு சொல்
வலமிருந்து இடம்
7) நெருப்பு என்றால்
8) __________ குடம் தளும்பாது
மேலிருந்து கீழ்
1) சோர்வு
2) இடியாப்பத்திற்கு ஏற்றது
4) வலிமை வேறு சொல்
6) ஜாமின் என்பதன் வேறு சொல் இது
7) சுருதி என்பதை இப்படியும் சொல்லலாம்
9) குடும்பகதை டைரக்டர் மற்றும் நடிகர்
11) அசைவ உணவு
12) வெயிலுக்கு நிழல்
கீழிருந்து மேல்
5) குதிரை பந்தயம்
8) நள்ளிரவு
10) அம்மா, ———, இலை
14) எளிதில் கிடைப்பது
15) பூ
வடிவமைத்தவர்:
இ.சார்லஸ் கெவின்
திருப்பூர்
கைபேசி: 9597501342
குறுக்கெழுத்துப் புதிர் - 7 க்கான விடை
முந்தையது – குறுக்கெழுத்துப் புதிர் – 7