குறுங்கவிதைகள்

புதுமணத் தம்பதியர்கள்
புரிதல் இல்லாத காரணத்தால்
விவாகரத்து அரங்கேற்றம்

செங்கல் சுமந்திடும் சிற்றாள்கள்
இரவு முழுக்க ஆழ்ந்த தூக்கம்
விடியலில் களைப்பு நீங்கியது

கவிக்கோ இரா.சீ.பாலகுமார்
கைபேசி: 9283182955