தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு : 250 கிராம்
சீனி : 500 கிராம்
பச்சரிசி : 1 படி அளவு
ரீபைண்ட் ஆயில்: பொரிக்கத்தெடுக்க தேவையானஅளவு
செய்முறை
உளுந்தம் பருப்பு, அரிசியுடன் ஊற வைக்கவும். வடைக்கு ஆட்டுவது போல நன்றாக பந்து மாதிரி மாவு வரும் வரை சிறிது தண்ணீர் தொட்டு ஆட்டவும். மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு ஆட்டி வைத்த மாவை குலோப்ஜாம் வடிவத்தில் போட்டு எடுத்து உடனே ஜீராவில் போடவும். சுவையான குலோப்ஜாம் ரெடி.