குழந்தையும் தெய்வமும்!

1997ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு வெள்ளிக்கிழமையன்று உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத் மாநகரில் இருந்து பஸ்ஸில் காலை 10 மணி அளவில், அபு கலீபா என்னும் இடத்திற்கு அலுவல் வேலையாக பயணப்பட்டான் விஜய். வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் குவைத் நகரம் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தது. விஜய்யும் இன்னும் உறங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் பிறந்த அவன் முதல் குழந்தை அவனை தூங்க விடாது அபு கலீபாவிற்கு விரட்டியது! அலுவலக சட்டப்படி … குழந்தையும் தெய்வமும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.