குடும்பத்தின் குதூகலம் குழந்தை
கும்பிடும் குலதெய்வம் குழந்தை
அன்பின் அடைக்கலம் குழந்தை
அழுதாலும் அழகு குழந்தை
மனஅழுத்தத்தின் மாமருந்து குழந்தை
மனமகிழ்ச்சியின் மறுபெயர் குழந்தை
ஆண்டவனின் ஆலயம் குழந்தை
ஆணின் ஆதாரம் குழந்தை
பெண்ணின் பெருமை குழந்தை
என்றென்றும் இனிமை குழந்தை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!