கு.ஞானசம்பந்தன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

கு.ஞானசம்பந்தன் உரை 25.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவின் இலக்கிய அரங்கத்தில் ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டி ஆரம்பமானது. சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய சிறப்பான உரை தந்தார் பேராசிரியர். அவர் பேச்சில் என்னைக் கவர்ந்த விஷயங்களை இதில் தொகுக்க விளைகிறேன். பழகப் பழக வருவது நான்கு பழக்கங்கள். சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழ் நாப்பழக்கம் கல்வி மனப்பழக்கம் நடையும் நடைப்பழக்கம் ‘நடை’ என்றால் ‘ஒழுக்கம்’ பிறவியில் மரபு வழியில் பாரம்பரியமாய் வருவது மூன்று. நட்பு பாராட்டுதல், தயாள குணம் … கு.ஞானசம்பந்தன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா-ஐ படிப்பதைத் தொடரவும்.