கூண்டிற்குள் கைதியாய்…

நீயென்ன தவறிழைத்தாய்?

எப்போதும் கூண்டிற்குள் கைதியாய்…

நானொன்றும் செய்யவில்லை

ஒன்றைத் தவிர…

க.வடிவேலு
தகடூர்

க.வடிவேலு அவர்களின் படைப்புகள்