கூல் லிப் – புதிய போதை

பெற்றோர்களே, இளைஞர்களே உஷார் … படத்தில் காணப்படுவதுதான் கூல் லிப். கூல் லிப் இனிப்பு மற்றும் மின்ட் சுவையுடன் கூடிய புகையிலை; தலையணை போல பைகளில் கிடைக்கிறது. உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். இதனால் ஒரு சின்ன ஹாய் கிடைக்கிறது. பள்ளி செல்லும் வளர் இளம் பருவத்தினர்… டீன் ஏஜ் பருவத்தினர் இந்த போதை வஸ்துவின் பழக்கத்திற்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்திற்கு … கூல் லிப் – புதிய போதை-ஐ படிப்பதைத் தொடரவும்.