கேழ்வரகு கடலை உருண்டை செய்வது எப்படி?

கேழ்வரகு கடலை உருண்டை வளரும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு ஒருநாளைக்கு இரண்டு உருண்டைகள் கொடுக்கலாம்.