கைகூப்பித் தொழும்!

தான் சார்ந்த துறைகளில்
தன்னலமற்ற எவருக்கும்
நிலையான பெயர்
என்றும் உண்டு…

முக்காலமும் அவர்களைக்
கைகூப்பித் தொழும்…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.