கைப்பேசி – கவிதை

mobile phone

இயற்கையைக் கண்டு

சிலிர்த்தவனும்

இனிய உறவுகள் பேசி

மகிழ்ந்தவனும்

இன்று தொலைந்து போனான்,

எப்பொழுதும் இறுகக்

கட்டிப் போட்டு விட்ட

கைப்பேசிக்குள்…

– பா.தங்கச் செல்வி

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.