கையூட்டு – கவிதை

கோயில் உண்டியலில்

கட்டுக்கட்டாக நோட்டு

கட்டுகள் அத்தனையும்

கடவுளுக்கான கையூட்டுகள்

ரோகிணி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.