கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை

இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி. இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு. இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி. அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. பேச்சை திசை திருப்பி, வலிய புன்னகைத்து அவள் சமாளிப்பதாகவே தோன்றியது. ‘இன்று எப்படியும் அவள் … கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.