கோலிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கும் கோலிக் கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இதனுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி ஆகியவற்றைத் தொட்டுக் கொள்ளலாம்