கௌரவக் காதல்

காதலைக் கொன்ற கௌரவம் நிலைத்ததில்லை.

கௌரவத்தைக் கொன்ற காதல் வாழ்ந்ததில்லை.

கௌரவமான காதலே நிலையான வாழ்வைத் தரும்!

– S. சுசிலா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.