சங்கு சக்கர சாமியாம்

சங்கு சக்கர சாமியாம்

சாய்ந்து படுத்துக் கிடக்குமாம்

எங்கே என்று தெரியுமா?

எங்கள் ஊருக் கோவிலில்

நீட்டிப் படுத்துக் கிடக்குமாம்

நீல வண்ணச் சாமியை

பாட்டுப் பாடி எழுப்பலாம்

கூட்டமாக வாருங்கள்

-அழ.வள்ளியப்பா

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.